மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> U/A சான்றிதழ் வெடிக்கு.

பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் வெடிக்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

தெலுங்கு சௌ‌ரியம் படத்தை வெடி என்ற பெய‌ரில் பிரபுதேவா தமிழில் ‌ரீமேக் செய்துள்ளார். விஷால், சமீரா ரெட்டி நடித்துள்ளனர். நேர்மையான போலீஸ் அதிகா‌ரி வேடமாம் இதில் விஷாலுக்கு. அவ‌ரின் கேரக்டர் பெயர் பிரபாகரன்.

இந்தப் படத்தை நேற்று சென்சார் அதிகா‌ரிகள் பார்த்தனர். ஆக்சன் காட்சிகள் அதிகம் என்பதால் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

வெடியை சன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.