
மயக்கம் என்ன படம் வெளியாவதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை படத்தின் இயக்குனர் செல்வராகவனும், ஹீரோ தனுஷும் சந்தித்தனர். உடன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
படத்தில் ஒரு பாடலை சொல்வராகவன் பாடியிருக்கிறார். பாடல் நன்றாகவே இருந்தது. தொடர்ந்து பாடுவீர்களா என்று கேட்டதற்கு, அந்த தப்பை இனி செய்ய மாட்டேன் மன்னிச்சுக்கங்க என்றார் செல்வராகவன். அதே போல் தனுஷும் இந்தப் படத்தில் பாடல்கள் எழுதியிருக்கிறார். செல்வராகவன் கரெக்சன் செய்து பயன்படுத்தியிருக்கிறார்.
நா.முத்துக்குமாருக்கு போட்டியா பாஸ்?
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
ReplyDeletePress Meet Gallery