மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கரும்பு தின்ன கசக்குமா? ஜீவாவின் அதிர்ஷ்டம்

தெலுங்குப் படத்தில் நடிக்க ‌‌ஜீவா ஆர்வமாக இருப்பதாக தெ‌ரிவித்திருந்தோம். ‌‌ஜீவாவின் விருப்பம் அவரே எதிர்பார்க்காத வகையில் உடனே நிறைவேறியிருக்கிறது.

தற்போது கௌதம் இயக்கத்தில் ‌நீதானே என் பொன் வசந்தம் படத்தில் ‌‌ஜீவா நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் இப்படம் தயாராகிறது. மூன்று மொழிகளிலும் சமந்தா ஹீரோயின், தமிழில் ‌‌ஜீவா ஹீரோ என்று சொல்லி‌த்தான் படத்தை ஆரம்பித்தனர். இப்போது படத்தின் தெலுங்குப் பதிப்பிலும் ‌‌ஜீவாவை ஹீரோவாக்கியிருக்கிறார் கௌதம். கரும்பு தின்ன கசக்குமா? உடனே ஓகே சொல்லியிருக்கிறார் ‌‌ஜீவா.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.