2008 ம் ஆண்டில் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் அதிகபட்சமாக தேடிய விவரங்களின் பட்டியலை கூகுல் நிறுவனம் வெளியிட்டுள்ளது
இதில் இந்தியாவிலேயே அதிகமாக தேடப்பட்ட நடிகையாக இந்தி நடிகை கேத்ரீனா கைப் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இரண்டாவது இடத்தை இந்தி நடிகர் சல்மான்கான் பிடித்திருக்கிறார். மூன்றாவது இடத்தை தமிழ் நடிகை நமீதா பிடித்திருக்கிறார்.உலக அழகி ஐஸ்வர்யாராய் நமீதாவுக்கு பிறகு நான்காவது இடத்தில் உள்ளார்.
நமீதாவின் பெயர் மூன்று கோடிக்கும் மேல் இணையதளத்தில் தேடப்பட்டிருக்கிறது. இதைக்கேள்விப்பட்டதும் போதும் எப்டி சொல்றதுன்னே தெரியல...என்று தன் சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார் நமீதா,
‘’ கூகுல் இணையதளத்தில் அதிக முறை தேடப்பட்ட நடிகையாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரசிகர்கள் தான் காரணம். இணையதளத்தில் என்னைத்தேடிய மூன்று கோடி பேர்களுக்கும் நன்றி’’ என்று சொல்லி மகிழ்கிறார்.

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நமீதா நன்றிக்கடன் பட்டவரா..?
ReplyDeleteஅல்லது..
கூகிளாண்டவரின் துணையுடன் தேடியதால் கூகிளாண்டவருக்கு தமிழுழகம் நன்றிக்கடன் பட்டுள்ளதா..?
ஒன்றும் புரியவில்லை..!