எந்திரன் படத்தைப் பற்றிய அப்டேட்டுக்கு அலைய வேண்டியதில்லை. ஷங்கரின் ப்ளாக்கில் நுழைந்தால் போதும். லேட்டஸ்ட் படங்கள், செய்திகள் என அத்தியாவசியமான அனைத்தும் கிடைக்கும்.
எந்திரன் பற்றிய ஷங்கரின் லேட்டஸ்ட் செய்தி, படப்பிடிப்பு மொத்தமாக முடிந்துவிட்டது. ஆமாம், இரண்டு வருடங்களாக நடந்த படப்பிடிப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
மேலும், எடிட்டிங் வேலையையும் தொடங்கியிருக்கிறார். ஓவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்ததும் ரஃப்பாக காட்சிகளை எடிட் செய்துவிடுவதால் எடிட்டிங் பணி விரைவாகவும், நிறைவாகவும் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஹ்மான் தந்த டியூன்களில் தனக்குள்ள முழுத் திருப்தியையும் பதிவு செய்திருக்கிறார் ஷங்கர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.