
சூரிய ஒளியை மின்சக்திக்கு பயன்படுத்திக் கொள்ளும் சோலார் தொழில்நுட்பம் வேக மாகப் பெருகி வருகிறது. சோலார் கப்பல், விமானம், கட்டடம், விளக்கு என்று இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல் கிறது. பல்வேறு நாடுகளில் சோலார் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. தற்போது சீனாவில் ஷாங்டாங் நகரில் டெலு பகுதியில் உலகின் மிகப் பிரம்மாண்டமான சோலார் கட்டடம் கட்டப் படுகிறது. 8 லட்சம் சதுர அடி கொண்ட கட்டடத்தின் மேற்பகுதியில் சோலார் தகடுகள் பதிக்கப்படுகிறது. இது அந்தப் பகுதியின் மின் தேவையில் 30 சத வீதத்தை நிறைவு செய்யும் என்பது குறிப் பிடத்தக்கது. இந்த அலுவலகம் இன்னும் ஒரு ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.