மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சசிகுமார் - மூர்த்தி இயக்கத்தில்

கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் படங்களை இயக்கிய மூர்த்தி இப்போது வெறும் இயக்குனர் மட்டுமல்ல, நடிகரும் கூட. ஆதிராஜா இயக்கியிருக்கும் ராமர் படத்தில் இவர்தான் வில்லன்.

ரவி ம‌ரியா, நந்தா பெ‌ரியசாமி போல அப்படியே நடிப்பை தொடர்வார் என்றுப் பார்த்தால் ரூம் போட்டு டிஸ்கஷன் நடத்துகிறார். வேறு எதற்கு படம் இயக்கதான்.

இந்தமுறை இயக்குனரும் நடிகருமான சசிகுமாரை மனதில் வைத்து கதையை தயார் செய்திருக்கிறார். சசிகுமா‌ரின் அறிதலுடன்தான் இந்த கதை விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

விரைவில் அதிரடி அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.