பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது ஹரியின் சிங்கம். இந்த வருடம் வெளியான படங்களில் சிங்கம்தான் கலெக்சனில் டாப் என்கின்றன செய்திகள். கடந்த வருடம் கே.வி.ஆனந்தின் அயன் பிடித்த இடத்தை இந்த வருடம் சிங்கம் பிடித்துள்ளது.
யுகே-யிலும் சிங்கத்தின் கர்ஜனை ஓங்கி ஒலிக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் 21வது இடத்தில் இருந்த இந்தப் படம் சென்ற வாரம் 25வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் இதன் வசூல் 16,839 பவுண்ட்கள்.
இதுவரை யுகே-யில் இதன் மொத்த வசூல் 1,04.572 பவுண்ட்கள். இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 71.36 லட்சங்கள். பையா, சுறா, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களின் வசூலை விட இது மிக அதிகம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.