கோலாலம்பூரில் வரும் 31ஆம் தேதி எந்திரன் படத்தின் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. எல்லா வகையிலும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய எந்திரன் படக்குழு முயன்று வருகிறது.
எந்திரனின் உத்தேச பட்ஜெட் 190 கோடிகள் என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஷங்கர், ரஜினி, ரஹ்மான், சன் பிக்சர்ஸ் என மெகா கூட்டணி என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வமும் அதிகமுள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவிலிருந்தே படத்தின் விளம்பரத்தை தொடங்க இருக்கிறார்கள்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடக்கும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஷங்கர், ரஜினி, ஐஸ்வர்யாராயுடன் அமிதாப்பச்சன், கமல் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவில் முதல்வர் கருணாநிதியின் வாழ்த்தும் இருந்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் தரப்பு கருத, கலைஞர் தொலைக்காட்சி அரங்கத்தில் எந்திரன் படத்தைக் குறித்து முதல்வர் பேசும் காட்சி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சி கோலாலம்பூர் விழாவில் திரையிடப்படுமாம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.