த்ரிஷாவின் முதல் இந்திப் படம் கட்டா மிட்டா. அக்சய் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் 23ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்தி முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் போது, ஆறு மாதத்துக்கு முன்பே விளம்பர டூரில் இறங்கிவிடுவார்கள். பல்வேறு நகரங்களில் பல்வேறு வடிவங்களில் நடக்கும் இந்த விளம்பர நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ, ஹீரோயின் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.
ஆனால் கட்டா மிட்டா-வுக்காக நடக்கும் விளம்பர நிகழ்ச்சியில் ஹீரோ அக்சய் குமார் மட்டுமே கலந்து கொள்கிறார். கமலின் மன்மதன் அம்பு படத்தில் நடிப்பதால் த்ரிஷாவின் இடம் எப்போதும் வெற்றிடமாகவே உள்ளது.
இந்த ஒரே காரணத்தால் த்ரிஷாவின் அடுத்தடுத்த இந்திப்பட வாய்ப்புகள் மங்கத் தொடங்கியுள்ளன.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.