ஜெயலலிதாவுக்கு அஜீத் மீது எப்போதுமே சாஃப்ட் கார்னர் உண்டு. அதேபோல் அஜீத்துக்கும். அதிமுகவுக்கு ஆதராவக அஜீத் பிரச்சாரம் செய்வார் என்பது வரை கிசுகிசுக்கப்பட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.
அஜீத்தின் புதிய படம் மங்காத்தாவை மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் கிளவுட் நைன் தயாரிக்கிறது. இந்நிலையில்தான் ஜெயலலிதா காலில் விழுந்து அஜீத் ஆசிர்வாதிம் வாங்கிய சம்பவம் நடந்திருக்கிறது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது. இதில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார்.
அப்போது மனைவி ஷாலினி சகிதம் அங்கு வந்தார் அஜீத். ஜெயலலிதாவைப் பார்த்ததும் அவரும் ஷாலினியும் ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கினர். பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.