ஓரம்போ படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி தம்பதியரின் அடுத்த படம்... அட்டாக் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் - வ.
வ என்றால் தமிழ் எழுத்துக்களில் கால் என்று அர்த்தமாம். அதாவது ஆங்கிலத்தில் குவார்ட்டர். இந்தப் படத்துக்கு குவார்ட்டர் கட்டிங் என்று துணை தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
வ-வின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு அனேகமாக எல்லா தமிழ் திரையுலக பிரமுகர்களும் வந்திருந்தார்கள். வெங்கட்பிரபுதான் தொகுப்புரை. ஆக, விழாவில் கலகலப்புக்கு பஞ்சமில்லை.
நீரவ் ஷா வ-வுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசை ஜி.வி.பிரகாஷ்குமார். விழாவில் பேசிய ஆர்யா, ஹீரோயின் லேகாவுக்கு மாடர்ன் ட்ரெஸ் கொடுத்தால் இங்கேயே தங்கிவிடுவார் என்ற அரிய விஷயத்தை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து சேலை கட்டும் ரோல் கொடுத்ததால்தான் இந்திக்கு சென்றாராம் லேகா.
இந்தப் படத்தை கிளவுட் நைன்னும், ஒய் நாட் புரொடக்சனும் இணைந்து தயாரித்துள்ளன. சிவா ஹீரோவாக நடித்துள்ளார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.