
சன் பிக்சர்ஸின் சைலண்டை பார்த்தவர்கள் செப்டம்பரில் எந்திரன் வருமா என்று சந்தேகத்துடனே இருந்தார்கள். நேற்று வந்த பத்திரிகை விளம்பரம் அந்த சந்தேகத்தை தகர்த்து விட்டது. செப்டம்பர் வெளியீடு என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் சரி, என்ன தேதி?
பலரும் பலவித தேதிகள் கூறினாலும் செப்டம்பர் 24 ஆம் தேதியே படம் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. விரைவில் தேதியுடன் எந்திரன் எதிர்பார்ப்பை சன் பிக்சர்ஸ் எகிற வைக்கும், அதுவரை காத்திருங்கள்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.