
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் 7 ஆம் அறிவு எந்திரன் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே அதற்கான சூழல் தெரியத் தொடங்கியிருக்கிறது.
இந்தப் படத்தின் கேரள உரிமை 2.5 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதுவொரு சாதனை. எந்த சூர்யா படமும் இப்படியொரு தொகைக்கு விற்கப்பட்டதில்லை. சிங்கம் படத்தின் உரிமையே 90 லட்சங்களுக்குதான் விற்கப்பட்டது.
மொத்தம் 100 திரையரங்குகளில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார் கேரள மாநில விநியோகஸ்தர்.
da ithu unaku vasoolah da kena... velayutham 120 theatre mela erangudhu.. kerala la
ReplyDelete