மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சிவா, ஜெய் சுந்தர் சி. இயக்கத்தில்.

நடிப்பு இனி கை கொடுக்காது என்பது பூரணமாக‌த் தெ‌ரிய வந்ததால் மீண்டும் படம் இயக்க தயாராகி வருகிறார் சுந்தர் சி. இவ‌ரின் புதிய படத்தை அவரது மனைவி குஷ்பு தயா‌ரிக்கிறார்.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தில் ஜெய், சிவா இருவரும் நடிக்கின்றனர். பி‌‌‌ந்து மாதவி, பியா இருவரும் ஹீரோயின்கள். காமெடியை பிரதானமாக வைத்து இந்தப் படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். முக்கியமாக அவர் இந்தப் படத்தை இயக்குவதோடு ச‌ரி, நடிக்கவில்லை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.