இலங்கையில் வாகன பதிவுகள் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 61 ஆயிரத்து 953 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த வருடம் ஜுலை மாதத்துடன் ஒப்பிடும் போது 85% சதவீத அதிகரிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிழுந்துகளின் பதிவுகள் 85% சதவீதமாக அதிகரித்துள்ளன.
திரிவுந்துகளின் பதிவுகள் 73% சதவீதத்தால் அதிகரித்துள்ள அதேநேரம், உந்துருளிகளின் பதிவுகள் 68% சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.