மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> முரளி மகன் - கமல்தான் பிடிக்கும்

நடிகர்களின் வா‌ரிசுகளிடம் சினிமாவில் யாரை ரொம்பப் பிடிக்கும் என்று கேட்டால், அப்பா என்றுதான் கூறுவார்கள் அலுங்காமல். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறார் நடிகர் முரளியின் மகன் அதர்வா.

பள்ளியில் படிப்பவர் போலிருப்பவர் இப்போதுதான் முதல் படத்தை முடித்திருக்கிறார். பாணா காத்தாடி சுமாராகப் போனாலும், அதர்வாவின் நடிப்புக்கு பாஸ் மார்க் போடுகிறார்கள் விமர்சகர்கள்.

அதர்வாவுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டால் அடுத்த நொடி தயங்காமல் வருகிறது பதில். அதர்வாவுக்கு பிடித்த நடிகர் கமல்தானாம். கமல் படம் ‌ரிலீஸாகிற முதல் நாள் தலைவரை வீட்டில் பார்க்க முடியாதாம், திரையரங்குதான் கதி.

இந்த விஷயம் அப்பாவுக்கு தெ‌ரியுமா என்று கேட்டால், அவருக்குதான் இது முதலில் தெ‌ரியும் என்கிறார் புன்னகையுடன்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.