மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கௌதம் ஹாலிவுட் நிறுவனத்தின் பார்வையில்

ஹாலிவுட் தயா‌ரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ முருகதாஸின் ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்சனுடன் இணைந்து படங்கள் தயா‌ரிப்பது தெ‌ரியும்.

இந்த நிறுவனத்தின் உயர் அதிகா‌ரிகளுக்காக கௌதமின் விண்ணைத்தாண்டி வருவாயா திரையிடப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்து ஆச்ச‌ரியப்பட்டவர்கள், கௌதமை வைத்து ஒரு படத்தை தயா‌ரிக்கும் ஆசையை வெளியிட்டிருக்கிறார்கள்.

பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்த படிகளில் ஏறி பறக்க நினைக்கும் கௌதம் இந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொள்வார் என நம்பலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.