
நிக் ஆர்ட்ஸ் அஜீத் நடித்த பல படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தில் தயாராகும் படங்களுக்கு அஜீத் ஏறக்குறைய ஒரு தயாரிப்பாளர்தான் என்றொரு பேச்சு முன்பு இருந்தது. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியுடன் ஏற்பட்ட பிரிவுக்குப் பின் அஜீத் இன்று வரை நடிகர் மட்டும்தான்.
ஆனால் விரைவில் தயாரிப்பாளராகும் எண்ணம் அஜீத்துக்கு இருக்கிறது. குட்வில் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பெயரில் அவர் விரைவில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கவுள்ளார்.
அஜீத் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி அவரது நண்பர்களுக்கும் குட்வில்லில் வாய்ப்பு வழங்கப்படும்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.