மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கார்த்தியின் சிறுத்தை பாயுமா ? சாயுமா ?

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு கார்த்தி மேல் அப்படியரு நம்பிக்கை. ஏற்கனவே அவரை வைத்து பருத்தி வீரன், நான் மகான் அல்ல படங்களை தயாரித்த நிறுவனம் மீண்டும் அவரை வைத்து சிறுத்தை எனும் படத்தை தயாரிக்க இருக்கிறது.

இரட்டை வேடத்தில் கார்த்தியை முதன் முதலில் நடிக்க வைத்த பெருமையை சிறுத்தை இயக்குநர் சிவா தட்டிச் செல்கிறார்.

பிக்பாக்கெட்டடிக்கும் காரெக்டரிலும், படித்த இளைஞர் காரெக்டரிலும் கார்த்தி பட்டையக் கிளப்புவார் என இயக்குநர் இப்போதே சத்தியம் செய்கிறார்.

சிறுத்தை பாய்கிறதா சாய்கிறதா என பார்க்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.