மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தமன்னாவின் இனிப்பான குழப்பம்?

லிங்குசாமியின் வேட்டை படத்தில் ஆர்யா நடிக்கிறார். உண்மையில் சிம்பு நடிக்க வேண்டிய படம் இது.

லிங்குசாமி களம் மாறி இறங்கியதால் கடுப்பில் இருந்த சிம்பு வேட்டை மன்னன் என்று தனது புதிய படத்துக்கு பெயர் வைத்திருக்கிறார். பிரச்சனை இதுவல்ல.

வேட்டையில் ஆர்யா ஜோடியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். வேட்டை மன்னனில் தனக்கு ஜோடியாக நடிக்க சிம்பு அணுகியிருப்பது, வேறு யார்... தமன்னாவேதான். வாதிக்கும் பிரதிக்கும் எப்படி ஜோடியாவது என்று பு‌ரியாமல் குழம்பிப் போயிருக்கிறார் தமன்னா.

இனிப்பான குழப்பம்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.