பாலாஜி ஸ்டுடியோஸ் மோகன்ராவ், டி.ரமேஷ் தயாரித்திருக்கும் படம் உத்தமபுத்திரன். மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
யாரடி நீ மோகினி, குட்டி படங்களுக்குப் பிறகு மித்ரன் ஜவஹர் இயக்கும் மூன்றாவது ரீமேக் படம் இது. இந்த மூன்றிலும் ஹீரோ தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ஜெனிலியா தனுஷின் ஜோடியாக நடித்துள்ளார். உத்தமபுத்திரனின் ஒரிஜினலான ரெடி தெலுங்குப் படத்திலும் இவர்தான் ஹீரோயின்.
படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். தனுஷுடன் பாக்யராஜ், ஆசிஷ் வித்யார்த்தி, ஆர்.சுந்தர்ராஜன், மயில்சாமி, கருணாஸ், விவேக், உமா பத்மநாபன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
நண்பனின் காதலியை கடத்துவதற்குப் பதில் தவறுதலாக தனுஷ் ஜெனிலியாவை கடத்துவதும் அதனால் உருவாகும் குழப்பங்களும் படத்தில் பிரதானமாக வருகிறது.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.