மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கரண் மார்க்கெட் ரகசியம். ???

பெரிய நடிகர்களுக்கே ஒரு படம் ஓடாவிட்டால் மார்க்கெட் விழுந்துவிடுகிறது. கரணுக்கு மட்டும் எப்படி அடுத்தடுத்து படங்கள் வருகின்றன. எப்படி மார்க்கெட் இருக்கிறது? அவருக்கு எந்தப் படமும் சூப்பராகப் போகவில்லையே?

விநியோகஸ்தர்கள் சொல்லும் பதில் இதுதான், அவருடைய படங்கள் எப்படியும் சுமாராகப் போய்விடுகின்றன. கரண் படத்துக்கென பெரிய பட்ஜெட் தேவையில்லை. அவருக்குச் சம்பளம் கொடுக்க கோடிகளைப் புரட்ட வேண்டியதில்லை. இதுதான் அவருடைய மார்க்கெட் ரகசியமாம்.

கரண் தற்போது அரோவணா பிக்சர்ஸ் தயாரித்து வெளிவிடும் சூரன் படத்தை எதிர்பார்த்து இருக்கிறாராம். கிச்சாவின் உதவியாளரான பாலு நாராயணா இப்படத்தை இயக்கியுள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.