இது நம்ம முருகதாஸ் படம் பத்தின மேட்டர் இல்லைங்க. அசின் பத்தின மேட்டர். யாரோ சில பேர் அசின் பெயரில் வலைத்தளம் உருவாக்கி, அதில் அசினின் கவர்ச்சிப் படங்களைப் போட்டு, லைவ் சாட் வசதியெல்லாம் செய்து அசினைப் போலவே பேசி செம கலாட்டா செய்திருக்கிறார்கள்.
போதாதென்று, அசின் பெயரில் டிவிட்டரும் வேறு தொடங்கியிருக்கிறார்கள். விஷயம் அம்மணிக்குத் தெரிஞ்சு, அது என் வலைத்தளம் இல்லை, அதுல சாட் பண்றதும் நான் இல்லைனு மறுப்புக்கு மேல மறுப்பு தெரிவிச்சிருக்காங்க.
இந்த மாதிரி குசும்பு வேலை பண்றதுக்கு மட்டும் நம்ம ஆளுங்க 7வது அறிவு வரைக்கும் யூஸ் பண்ணுவாங்க.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.