பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அஷீமுகமானவர் காஜல் அகர்வால். ஆனால் அந்தப் படம் திரைக்கு வந்த வேகமும் தெரியவில்லை. போன வேகமும் தெரியவில்லை.
நான் மகான் அல்ல படத்தின் வெற்றி காஜல் அகர்வாலுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. ஹிந்தி திரையுலகுக்கு அடுத்தப்படியாக மதிப்பு மரியாதையும் டப்பும் அதிகம் தமிழ்த் திரையுலகில் தான்.
எனவே, இந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தமிழின் முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பிடிப்பதில் குஷியாக இருக்கிறார் காஜல் அகர்வால்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.