மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரீஎ‌ண்ட்ரியாகும் சோனியா அகர்வால்.

ஓரளவு உருப்படியாக மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதிப்பதை விட்டுவிட்டு, செல்வராகவனுக்கு மனைவியாகப் போனார் சோனியா அகர்வால்.

விரைவிலேயே... ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும் எனும் கதையாக இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர். இப்போது மீண்டும் அரிதாரம் பூசத் தயாராகிவிட்டார் சோனியா.

சிம்பு, பரத் இணைந்து நடிக்கும் வானம் படத்தில் பிரகாஷ்ராஜுக்கு மனைவியாக வருகிறார். திருமணம் ஆன பின்பு சிம்ரனையே கண்டுக்காத ஜனங்க சோனியாவை மட்டும் கண்டுக்கவா போறாங்க. இனிமே அண்ணி, அக்கா வே­ஷம் தான். இருக்கவே இருக்கு சீரியல்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.