மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> காயம்பட்ட நீது சந்திராவின் உதடுகள்.

பருத்தி வீரன் முடித்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு அமீர் இயக்கும் படம் ஆதிபகவன். இதில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க, தீராத விளையாட்டுப் பிள்ளை நாயகி நீது சந்திரா நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்துக்காக ஒரு சண்டைக் காட்சி தாய்லாந்திலுள்ள பட்டாயாவில் நடைபெற்றது. ரவுடிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து நீது தப்பித்துச் செல்வதுபோல் காட்சி.

டம்மி தோட்டா எதிர்பாராத விதமாக அவரது உதட்டைப் பதம் பார்த்துவிட பயத்தில் மயங்கிவிட்டார் நீது. யூனிட்டே பதறிப்போய் அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். காயம்பட்ட உதடுகளுடன் ஓய்வெடுத்து வருகிறார் நாயகி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.