எந்திரனுக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் 3 இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக் பண்ணும் முடிவுக்கு வந்திருக்கிறார்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர் கான், மாதவன், சர்மான் ஜோஷி நடித்து வெளியான இந்தப்படம் பாலிவுட்டில் சக்கைபோடு போட்டது.
ஆமிர்கான் வேடத்தில் விஜய்யும், மாதவன் வேடத்தில் ஜீவாவும் நடிக்கவிருக்கிறார்கள். கரீனா கபூரின் ரோலை இலியானாவும், இலியானாவுக்கு அப்பாவாக சத்யராஜும் நடிக்கிறார்கள்.
இப்படத்தை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் தயாரிக்கிறது. ஷங்கரின் முதல் ரீமேக் முயற்சி சக்ஸஸாகிறதா என பார்க்கலாம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.