அஜீத்தின் அடுத்த படமான மங்காத்தாவில் முதலில் அவருக்கு ஜோடியாக முடிவு செய்யப்பட்டவர் நீது சந்திரா. திடீரென அந்தப் படத்திலிருந்து அவரைத் தூக்கியிருக்கிறார்கள்.
டைரக்டர் கேட்ட தேதிகளில் நீது ஆதி பகவன் படத்தில் நடிக்க வேண்டியிருந்ததுதான் காரணம். அடுத்து யாரைப் போடலாம் என்ற யோசனையிலிருந்த இயக்குநருக்கு த்ரிஷாவை சிபாரிசு செய்திருக்கிறார் அஜீத்.
த்ரிஷா மேல் அஜீத்தின் இந்தப் ப்ரியத்துக்கு காரணம்தான் தெரியவில்லை.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.