ஸ்லம்டாக் மில்லியனர் படக்குழு மீண்டும் அதே டெக்னீசியன்களுடன் ஒரு த்ரில்லர் மூவியை உருவாக்கி வருகிறது.
மலை உச்சியில் நெஞ்சை உறைய வைக்கும் த்ரில் காட்சிகளுடன் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு 127 ஹவர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குநர் டேனி பாயல், இந்த முறை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பிரான்கோவை நாயகனாகத் தேர்ந்தெடுத்துள்ளார். இசை நம்ம ஊர் ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் தான்.
இந்தக் குழு இன்னொரு முறை ஆஸ்கார் விருதுக்கான கதவைத் தட்டுமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.