ஹாலிவுட் சினிமா நாயக நாயகிகள் திடீரென ஒரு குழந்தையைத் தத்தெடுத்து பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிப்பார்கள்.
நடிகர் கார்த்திக்கு அந்த பார்முலா பிடித்துவிட்டதோ என்னவோ, வனவிலங்கு வாரமான இந்த நேரத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவைச் சேர்ந்த வெள்ளைப் புலியொன்றைத் தத்தெடுத்திருக்கிறார்.
அதற்கான ஆறுமாதச் செலவுக்கான தொகையையும் முன்கூட்டியே கொடுத்திருக்கிறார். ஒருவேளை ஹாலிவுட் ஹீரோவாகும் கனவிருக்குமோ கார்த்திக்கு?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.