மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தொழிலதிபர்களை தேடும் நமீதா.

நமீதாவுக்கு இது கெட்ட காலம். கையில் இரண்டொரு படங்களே கைவசம் உள்ளன. அவற்றுள் ஒன்று தெலுங்குப் படமான தேசத் துரோகி. தமிழில் பொன்னர் சங்கர், இளைஞன் படங்களைத் தவிர வேறு படங்கள் இல்லை.

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் முன்னணி இயக்குநர் ஒருவர் ஒரு பாடலுக்கு ஆடக்கூப்பிட நொந்து போயுள்ளார் நமீதா. பேசாமல் ஏதாவது தொழிலதிபரைத் தேடி செட்டில் ஆகிவிடலாமா என்ற யோசனையுடன் இருக்கிறார்.

தாராள மனமுள்ள தொழிலதிபர்கள் தங்களைப் பற்றிய விவரக் குறிப்புடன் அப்ளை செய்யலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.