மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> யுவன் யுவதி அடுத்த மாத தொடக்கத்தில் திரைக்கு வரும்

பரத் நடித்திருக்கும் யுவன் யுவதிக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

யுவன் யுவதி மறைந்த இயக்குனர் கம் ஒளிப்பதிவாளர் ‌ஜீவாவுக்காக எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதை. அந்தக் கதையில் சில மாற்றங்கள் செய்து குமரவேலன் படமாக எடுத்துள்ளார். குமரவேலன் நினைத்தாலே இனிக்கும் படத்தை எடுத்தவர்.

பரத்துடன் ‌ரீமா கல்லிங்கல் நடித்திருக்கும் இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு கத்தி‌ரியே வைக்காமல் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் யுவன் யுவதி திரைக்கு வரும் என நம்பப்படுகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.