இயக்குநர் செல்வா தனது 25வது படத்தை இயக்கி வருகிறார். நாங்க எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் புதுமையாக 13 புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.அந்தப் பதிமூன்று பேரில் 5 பேர் கதாநாயகர்கள், 4 பேர் நாயகிகள். இரண்டு நகைச்சுவை நடிகர்கள், ஒரு வில்லன் என ஏகப்பட்ட அறிமுகங்களைக் கொண்டு வருகிறார். பாலபாரதி இசையமைக்கிறார்.
அறிமுகம் மட்டும் புதுமையாக இருந்தால் போதுமா, கதை புதிதாக இருக்க வேண்டுமே. அதற்கு செல்வா என்ன செய்திருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை.





0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.