3 இடியட்ஸ் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் வரும் ஐந்தாம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் படத்தைப் பற்றி வரும் செய்திகள் ஆச்சரியமூட்டுகின்றன.
3 இடியட்ஸில் கரீனா கபூர் மட்டுமே ஒரே நாயகி. ஷங்கரின் ரீமேக்கில் கரீனா கபூரின் வேடத்தில் இலியானா நடிக்கிறார். அதேநேரம் வேறொரு ஹீரோயினை எக்ஸ்ட்ராவாக புகுத்தும் எண்ணமும் ஷங்கருக்கு உள்ளதாக அவரது அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.
தற்போது அந்த இரண்டாவது ஹீரோயினை தேர்ந்தெடுக்க மேக்கப் டெஸ்ட் நடப்பதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.