அள்ளிக் கொடுப்பது ஒருவகை என்றால் அதனை அடுத்தவருக்கு தெரியாமல் கொடுப்பது இன்னொரு வகை. அந்த வகையைச் சேர்ந்தவர் அஜீத்.
அஜீத்தின் மங்காத்தா படப்பிடிப்பு வெகு ஜோராகப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் தனது செலவில் பிரியாணி அளித்துள்ளார் அஜீத்.
படப்பிடிப்பு நடக்கும் போது படத்தில் நடிக்கும் நடிகர்களும், நடிகைகளும் இப்படி சொந்த செலவில் விருந்து வைப்பது ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால் அஜீத் இந்த விஷயத்திலும் சற்று வித்தியாசம்.
ஏதோ ஒரு மாஸ்டரிடம் பிரியாணியின் பொறுப்பை ஒப்படைக்காமல் தனக்கு விருப்பமான மாஸ்டரை வரவழைத்து இந்த விருந்தை சமைத்துள்ளார்.
தல வழி தனி வழிதான்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.