![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVIV9VoNUWMxx_DqQQWzEprvGbd-jS1pF0WJjGMc3mArbltuk38i0ZHBtxV5txp9m9UPKH7utpKg4b95Rg2ux6YTDtRF6nBeaqCpVZ3dTA_flN7MFxuJ_80yW69mufTAqVzBG8V4Gizw4/s200/7aam+arivu+Ezham+Arivu+Shooting+in+Chennai+city.jpg)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் 7ஆம் அறிவு. திரையுலக சரித்திரத்தில் இப்படியொரு கதை வந்ததில்லை என்று சவால்விட்ட பிறகே படப்பிடிப்புக்கு கிளம்பினார் முருகதாஸ். இப்படியொரு படம் இதுவரை வந்ததில்லை என படத்தில் நடிப்பவர்கள் நாளொரு பேட்டியும் பொழுதொரு வாழ்த்துமாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
7ஆம் அறிவின் பல காட்சிகள் சென்னை மாநகரில் படமாக்கப்பட்டன. சமீபத்தில் பின்னி மில்லில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை முருகதாஸ் படமாக்கினார். சில காட்சிகளை வெளிநாட்டில் படமாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.