அயன் படத்தைப் போலவே கோ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வருடத்தின் முதல் பிளாக்பாஸ்டர், கோ. இதனை படத்தின் கலெக்சன் உறுதி செய்துள்ளது.
அமெரிக்கா, யுகே ஆகிய நாடுகளில் கோ அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. யுகே-யில் ஷாருக்கானின் மை நேம் இஸ் கான் படத்தைவிட அதிக திரையரங்குகளில் கோ வெளியிடப்பட்டுள்ளது.
படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 4.65 கோடிகள் வசூலித்துள்ளது. ஜீவா படங்களில் இதுவொரு சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.