கோ சிம்பு நடித்திருக்க வேண்டிய படம். ஒப்பந்தம் போட்ட நாள் முதல் அப்படி நட, இப்படி பேசு, அந்த மாதிரி தலைவாரு என்று சர்வாதிகாரியைப் போல கே.வி.ஆனந்த் நடந்து கொள்கிறார் என கோ-விலிருந்து விலகினார் சிம்பு. அந்த விலகல் நல்லதா... கெட்டதா...
இதைத்தான் இணையத்தில் அலசிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். அப்படியே சிம்புவின் டுவிட்டரிலும் இதே கதையைதான் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் என்ற போர்வையில் சில விஷமிகள் எழுதுவதைப் படித்தால் கண் பழுத்துவிடும். அந்த விஷமிகள் இதிலும் உண்டு.
வேறொருவரின் படத்தைப் பற்றி விவாதிக்கிற இடமில்லை இது என்று கறாராக கண்டித்திருக்கும் சிம்பு, 29 வானம் ரிலீஸ் அதை ஜெயிக்க வைக்க முடியுமானு பாருங்க என கோரிக்கையும் வைத்திருக்கிறார்.

கோ வானம்...
ReplyDeleteகோவணம்