![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjds7LBbj_PtBkeuJlkn8-6v_ujITjgYyu85ki-E8Ve5JJMCL_YgpmyLSX-laskjP_91bhmDKTVgKA3GAoI8PSn452yRGiG3h_UUkTmAg4EHWYGkDKL6N5XcS3nqtPXRyvs5Ktx05VWaKk/s400/Balachandar+in+Jaya+TV+watch+online+download+shanthi+nilayam+serial+online.jpg)
சில காலம் சின்ன, பெரிய திரைகளிலிருந்து விலகியிருந்த பாலசந்தர் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார்.
சின்னத்திரை சீரியல்களுக்கு ஒரு அந்தஸ்தைப் பெற்றுத் தந்ததில் பாலசந்தருக்கு நிறைய பங்குண்டு. கடைசியாக இயக்கிய எந்தப் படமும் சரியாகப் போகாத நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பியுள்ளார் இயக்குனர் சிகரம்.
இவரின் புதிய நெடுந்தொடர் சாந்தி நிலையம் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. திரைப்பட நடிகை ரதி, குயிலி உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.