மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஜீவா கௌதமின் இயக்கத்தில் ‌‌?

கோ அனைவரும் விரும்பும் நடிகராக ‌‌‌ஜீவாவை மாற்றியிருக்கிறது. இப்போது இவர் காட்டில்தான் அடை மழை.

ரௌத்ரம், வந்தான் வென்றான் என இரு படங்கள் ‌ஜிவாவுக்கு இருக்கின்றன. இரண்டும் ‌ரிலீஸுக்கு தயார். இந்நிலையில் எஸ்.பி.ஜனநாதன் ‌‌‌ஜீவாவை சந்தித்து தனது படம் குறித்து பேசியிருக்கிறார். இந்த சந்தோஷத்தை முழுதாக அனுபவிக்கும் முன் அடுத்த விருந்து.

சில நாட்கள் முன்பு கௌதம், ‌ஜிவா சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். கௌதமின் அடுத்தப்பட ஹீரோ ‌‌ஜீவாதான் என்கிறார்கள் இந்த சந்திப்பு குறித்து அதிகம் தொpந்தவர்கள். செய்தியின் தலைப்பில் உள்ள கேள்விக்குறி விரைவில் ஆச்ச‌ரியக்குறியாக மாறலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.