![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjarCNc0-TPb_as4t0J7UTte1lc4lTGSTdR5N89UC3IUObIX07rKUfuskN6c8ewoti4_dzttrikVjDJjaJBsnSimz0LUpxhyphenhyphenpCxv76m-kyfZmz8gIM3nbFH-oysWdGEdQ__KnUJsuBG2J0/s320/vadivelu+think+say+sorry+to+vijayakanth+Rajiyam.jpg)
ஒரு ரைமிங்கில் உச்சத்தின் படத்தை கிண்டலடித்துவிட்டார் காமெடிப் புயல். இதனை உச்சம் மன்னித்தாலும் அவரது ரசிகர்கள் மன்னிப்பதாக இல்லை.
தனது ரைமிங் பேச்சு ரொம்ப தப்பு என்ஙபதை ரொம்ப லேட்டாகதான் புரிந்து கொண்டிருக்கிறார் காமெடிப் புயல். இப்படியே போனால் குப்பை கொட்ட முடியாது என்பதை தொரிந்து கொண்டவர் உச்சத்தை சந்தித்து சாரி கேட்க நினைத்துள்ளார்.
உச்சத்தின் உடல்நிலை பற்றி விசாரிக்க செல்லும் சாக்கில் கான்ட்ரவர்ஸியை கிளியர் செய்ய நினைக்கிறாராம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.