நயன நடிகையும், நடனக் கலைஞரும் சமீபமாக பார்த்துக் கொள்வதில்லை, பேசிக் கொள்வதில்லை இருவருக்கும் இடையில் மனக்கசப்பு என்றெல்லாம் காஸிப் வெளியிட்டார்கள் சிலர்.
ஆனால் இந்த கிசுகிசுவை இந்த நட்சத்திர ஜோடி பொய்யாக்கியது.
நடனக் கலைஞரின் புதிய படத்தைப் பார்க்க சென்னை திரையரங்குக்கு இவர்கள் இருவரும் இணைந்தே வந்திருந்தார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்பது இந்த திரையரங்கு தரிசனத்தின் மூலம் உண்மையாகியிருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.