தமிழ்ப் படங்களில் நடிக்கமாட்டேன் என்று அடம்பிடித்து வந்த வாய்ப்புகளை துச்சமாக மதித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் நடிகை இலியானா. இன்னொருவர் பாய்ஸ் சித்தார்த். இதில், மனம்மாறிய இலியானா ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க, தற்போது சித்தார்த்தும் தமிழில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
திரு திரு துறு துறு படத்தை தயாரித்த சத்யம் சினிமாஸுடன் ரியல் இமேஜ் இணைந்து ஒரு படம் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனர் ஜெயேந்திரா. இவர் ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப் படமாகத் தயாராகவுள்ளது. இசையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படத்துக்காக புதிய வரவான 'ரெட் எபிக்' கேமராவை பயன்படுத்தப் போகிறார்கள். எதுல வேணாலும் எடுக்க, ஆனா படம் சலங்கை ஒலி மாதிரி கலக்கணும்.

சுறா ரெட்டைச்சுழி என எல்லா புதுப் படங்களையும் இலவசமாக பார்க்க
ReplyDeletehttp://sagotharan.wordpress.com/2010/05/07/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%ae%be/
ReplyDelete