மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஒரு பாடலுக்கு முப்பது லட்சம் சம்பளம் காஜல் அகர்வாலுக்கு.

மஹாதீரா படத்துக்குப் பிறகு காஜல் அகர்வாலும் கோடியில் ஒருவர். சம்பளம் அவ்வளவு அதிகம். தெலுங்கு, தமிழில் முன்னணி நடிகர்கள் இவ‌ரின் கால்ஷீட்டுக்கு காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெ‌ரிவித்துள்ளார் காஜல்.

கிருஷ்ணவம்சி தெலுங்கில் கோபிசந்தை வைத்து படம் இயக்கி வருகிறார். இதில் தாப்ஸீ ஹீரோயின். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட காஜல் அகர்வாலிடம் கேட்டுள்ளார். காஜலின் சினிமா கே‌ரியர் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு கிருஷ்ணவம்சியும் ஒருவர். அதனால் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெ‌ரிவித்துள்ளார். சும்மாயில்லை... ஐந்து நிமிஷ பாடலுக்கு ஆட முப்பது லட்சம் சம்பளம் தரப்பட்டிருக்கிறது காஜலுக்கு.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.