![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi-mrk860HW4OOJrL3pSAvxTCFj0oC_70XFE6V0CrK3Xi1O6mTvCmRJFGwmHBhp4EA341F7YnXfiARnjhgYlH3Xi_10nlw_ZEq49WNYXryDLCmnDBvka8DTndWUJd4uf1onr81nqyNiOU/s200/Chennai+Box+Office+movie+rating.jpg)
5. கண்டேன்
சாந்தனு நடித்திருக்கும் கண்டேன் இந்த வார பாக்ஸ் ஆபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்படம் சென்ற வார இறுதியில் 3.75 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் பத்து நாள் வசூல் 16 லட்சங்கள்.
4. வானம்
சிம்புவின் வானத்துக்கு நான்காவது இடம். சென்ற வார இறுதியில் 7 லட்சங்களை இப்படம் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 3.56 கோடிகள்.
3. எத்தன்
விமல் நடித்திருக்கும் எத்தனுக்கு மூன்றாவது இடம். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 13 லட்சங்களை வசூலித்துள்ளது.
2. எங்கேயும் காதல்
பிரபுதேவாவின் இந்த பிளாஸ்டிக் காதல் கதைக்கு இரண்டாவது இடம். சென்ற வார இறுதியில் 16.3 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 2.5 கோடிகளை வசூலித்துள்ளது.
1. கோ
தொடர்ந்து முதலிடத்தில் கோ. இதன் சென்ற வார வசூல் 31 லட்சங்கள். இதுவரை 6.28 கோடிகளை வசூலித்து சிங்கம், சிறுத்தைப் படங்களின் வசூலை முறியடித்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.