![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhy0XyrBlcm0Z1AZ7VVBon-2ru9S9ceympRHuQA751iE-raR2ohiF3uJe0NSeSG4OnkCry7f9bMf21WiJ6xfVYGKcUqMvOQ-5-G-pQIeDV4K9Fm5cgB0tFndJI3tQChbQae2WHQJlS9Dpg/s640/Hansika%252520Motwani%252520hot%252520actoin%252520movie%252520wallpaper.jpg)
தமிழில் ஹன்சிகா மேத்வானி நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல் இரண்டும் சுமார். வேலாயுதம் வந்து ஹன்சிகாவை காப்பாற்றினால்தான் உண்டு. அதிலும் ஒரு சிக்கல்... வேலாயுதத்தில் ஹன்சிகா இரண்டாவது ஹீரோயின். முதல் மரியாதை ஜெனிலியாவுக்கு.
தமிழில் இப்படி தந்தியடித்தால் தெலுங்கிலும் நிலைமை சரியில்லை. சித்தார்த்துடன் ஓ மை ஃப்ரெண்ட் படத்தில் நடிக்கிறார். அதிலும் ஸ்ருதிக்குதான் முக்கியத்துவம். இரண்டவது இடம்தான் ஹன்சிகாவுக்கு.
இந்த நெ.2 பிடிக்காததால், இனி இரண்டாவது ஹீரோயினாக நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்துள்ளார். பேட்டியை கண்டுகொள்ளதான் ஆளில்லை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.