சென்னையில் சிங்கம் படத்தின் வசூலைத் தாண்டியிருக்கிறது கே.வி.ஆனந்தின் கோ. தமிழகத்திலும் முன்னணி நிலவரம் சென்னையைப் போலவே உள்ளது.
யுகே-யில் கோ ஐம்பது லட்சங்களைத் தாண்டி வசூலித்துள்ளது இன்னொரு சாதனை. மொதம் உலகமெங்கும் 350 பிரிண்டுகள் வெளியிட்டுள்ளனர். ஜீவாவின் படத்தைப் பொறுத்தவரை இது மற்றுமொரு சாதனை.
தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் கோ-வை ரிலீஸ் செய்துள்ளனர். ஆந்திராவில் மட்டும் தனியாக 150 பிரிண்டுகள் போட்டுள்ளனர். படம் அங்கும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாம். இந்த வருடத்தில் அனைத்து இடங்களிலும் வசூலை குவித்தப் படம் என்ற பெருமை கோ-வுக்கு கிடைத்திருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.