ஆடுகளம் வெளிவரும் முன்பே இரு படங்கள் இயக்கித் தருவதற்காக கிளவுட்நைன் தயாநிதி அழகிரியிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்தார் வெற்றிமாறன்.
ஆட்சி மாறியது, வெற்றிமாறன் ஜெயலலிதாவை சந்தித்து சால்வை போர்த்தியது ஆகியவை இந்த திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருமோ என்ற ஐயம் சிலருக்கு இருந்தது. ஐயம் தேவையில்லை. வெற்றிமாறனின் அடுத்தப் படத்தை கிளவுட் நைன் தயாரிக்கிறது.
கமர்ஷியல் கதையை முடிந்தளவு நேர்மையாக கொடுக்க வேண்டும். இந்த கொள்கையில் எப்போதும் வெற்றிமாறன் காம்ப்ரமைஸ் செய்வதில்லை. ஓடுகிற குதிரைக்குதான் கொள்ளு கிடைக்கும் என்பதை அறிந்தவர். இவரது அடுத்தப் படம் சென்னையை மையமாகக் கொண்டது. பொல்லாதவன் போன்று ஆக்சன், காதல், காமெடி எல்லாம் கலந்தது.
ஜி.வி.பிரகாஷ்குமார் புதிய படத்துக்கும் இசையமைப்பார் எனத் தெரிகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.