சகுனி படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்து ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்துக்கு கால்ஷீட் தந்துள்ளார். இந்தப் படத்தை அனேகமாக சுராஜ் இயக்கலாம் என நம்பப்படுகிறது.
சிறுத்தைக்கு முன்பே சுராஜ், கார்த்தி இணைந்திருக்க வேண்டியது. சில காரணங்களால் அந்த புராஜெக்ட் டேக் ஆஃப் ஆகவில்லை. தற்போது இருவரும் இணைந்து பணிபுரிவதற்கான சூழல் தகைந்துள்ளது.
கார்த்தியின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இந்தப் படத்தை பொறுத்தவரை அனுஷ்கா மட்டுமே உறுதி செய்ய்பட்டிருப்பதாகவும், தயாரிப்பாளர், இயக்குனர் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.